Tamil Dictionary 🔍

மாயக்காரன்

maayakkaaran


வஞ்சகன் ; மாயவித்தைக்காரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வஞ்சகன். 1. Hypocrite; செப்பிடுவித்தைக்காரன். 2. Conjurer, juggler;

Tamil Lexicon


, ''s.'' A conjuror, a juggler; a buffoon.

Miron Winslow


māya-k-kāraṉ
n. மாயம்1+.
1. Hypocrite;
வஞ்சகன்.

2. Conjurer, juggler;
செப்பிடுவித்தைக்காரன்.

DSAL


மாயக்காரன் - ஒப்புமை - Similar