Tamil Dictionary 🔍

வாங்கற்காரன்

vaangkatrkaaran


கடன்கொடுப்போன். வாங்கற்காரருக்கு வகை சொன்னான். (W.) Creditor;

Tamil Lexicon


vāṅkaṟ-kāraṉ
n. வாங்கல்+.
Creditor;
கடன்கொடுப்போன். வாங்கற்காரருக்கு வகை சொன்னான். (W.)

DSAL


வாங்கற்காரன் - ஒப்புமை - Similar