வாணக்காரன்
vaanakkaaran
ஆகாசவாணம் முதலியன செய்து விற்பவன். One who manufactures and sells fireworks;
Tamil Lexicon
vāṇa-k-kāraṉ
n. id.+காரன் 1. [K. bāṇagāra.]
One who manufactures and sells fireworks;
ஆகாசவாணம் முதலியன செய்து விற்பவன்.
DSAL