படுக்கைப்பற்று
padukkaippatrru
பெண்ணுக்குக் கொடுக்கும் சீர்வரிசை ; அந்தப்புரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீதனம். தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்றாக்கி. (ஈடு, 4, 1, 5) 1. Dowry; அந்தப்புரம் நாங்கள் படுக்கைப்பற்றில் உள்ளோம் (ஈடு, 4, 8, 1). 2. Women's apartment in a palace, zenana;
Tamil Lexicon
paṭukkai-p-paṟṟu,
n.படுக்கை +.
1. Dowry;
சீதனம். தன் ராஜ்யத்தை அவர்களுக்குப் படுக்கைப்பற்றாக்கி. (ஈடு, 4, 1, 5)
2. Women's apartment in a palace, zenana;
அந்தப்புரம் நாங்கள் படுக்கைப்பற்றில் உள்ளோம் (ஈடு, 4, 8, 1).
DSAL