வாய்குளிறுதல்
vaaikuliruthal
தூக்கத்தில் கனவு முதலியவற்றால் வாய்குழறுதல். 2. To cry out in sleep, as from fear; சத்தமிடுதல். 1. To bawl out;
Tamil Lexicon
vāy-kuḷiṟu-
v. intr. id.+ (W.)
1. To bawl out;
சத்தமிடுதல்.
2. To cry out in sleep, as from fear;
தூக்கத்தில் கனவு முதலியவற்றால் வாய்குழறுதல்.
DSAL