வாயிலோர்
vaayilor
வாயில்காப்போர் ; தமிழ்க்கூத்தர் ; தூதுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாயில்காப்போர். வாயிலோயே வாயிலோயெ (சிலப். 20, 24. ). 1. Door-keepers; ஒருசார் தமிழ்க்கூத்தர். (பிங்.) 3. A class of Tamil dancers; தூதுவர். (சங். அக.) 2. Messengers; mediators;
Tamil Lexicon
, ''s.'' Dancers, கூத்தர். 2. As வாயிலாளர். (சது.) 3. Messengers, தூதுவர்.
Miron Winslow
vāyilōr
n. வாயில்.
1. Door-keepers;
வாயில்காப்போர். வாயிலோயே வாயிலோயெ (சிலப். 20, 24. ).
2. Messengers; mediators;
தூதுவர். (சங். அக.)
3. A class of Tamil dancers;
ஒருசார் தமிழ்க்கூத்தர். (பிங்.)
DSAL