நாயில்
naayil
காண்க : ஞாயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிலுறுப்புவகை, நாயில் பூண்முலை (சீவக 1444), A component part of a fortification;
Tamil Lexicon
ஞாயில், s. a surrounding wall, மதில்.
J.P. Fabricius Dictionary
ஞாயில்.
Na Kadirvelu Pillai Dictionary
, [nāyil] ''s.'' A surrounding wall, மதில். See ஞாயில்.
Miron Winslow
nāyil,
n. ஞாயில்.
A component part of a fortification;
மதிலுறுப்புவகை, நாயில் பூண்முலை (சீவக 1444),
DSAL