வானரகதி
vaanarakathi
குதிரைநடை ஐந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அசுவகதி ஜந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை. (திவா.) Monkey-like pace of a horse, one of five acuva-kati, q.v.;
Tamil Lexicon
vāṉara-kati
n. vānara+.
Monkey-like pace of a horse, one of five acuva-kati, q.v.;
அசுவகதி ஜந்தனுள் குரங்கைப் போல நடக்கும் நடை. (திவா.)
DSAL