வானநாடன்
vaananaadan
மேலுலகத்திற்குத் தலைவன் ; துறக்கவுலகத்தான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவலோக வாசி. 2. Inhabitant of heaven; மேலுலகத்திற்குத் தலைவன். வானநாடனே வழித்துணை மருந்தே (தேவா. 486, 9). 1. Lord of the celestial world;
Tamil Lexicon
vāṉa-nāṭaṉ
n. வானம்1+.
1. Lord of the celestial world;
மேலுலகத்திற்குத் தலைவன். வானநாடனே வழித்துணை மருந்தே (தேவா. 486, 9).
2. Inhabitant of heaven;
தேவலோக வாசி.
DSAL