வானாடு
vaanaadu
காண்க : வானநாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுவர்க்கம். வானாடும் மண்ணாடும் (திவ். பெரியதி. 4, 1, 3). 1. Svarga; மோட்சம். கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் (திவ். இயற். பெரிய திருவந். 68). 2. Heaven;
Tamil Lexicon
vāṉāṭu
n. வான்1+நாடு.
1. Svarga;
சுவர்க்கம். வானாடும் மண்ணாடும் (திவ். பெரியதி. 4, 1, 3).
2. Heaven;
மோட்சம். கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும் (திவ். இயற். பெரிய திருவந். 68).
DSAL