Tamil Dictionary 🔍

வானநாடி

vaananaati


துறக்கவுலகத்தாள் ; கீரைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுவர்க்க லோகத்தவள். மையறுசிறப்பின் வானநாடி (சிலப். 11, 215). She who resides in svarga; See பொன்னாங்காணி. (கரு. அக.) A plant growing in damp places.

Tamil Lexicon


vāṉanāṭi
n. Fem. of வானநாடன்.
She who resides in svarga;
சுவர்க்க லோகத்தவள். மையறுசிறப்பின் வானநாடி (சிலப். 11, 215).

vāṉanāṭi
n. வானநாடு.
A plant growing in damp places.
See பொன்னாங்காணி. (கரு. அக.)

DSAL


வானநாடி - ஒப்புமை - Similar