வியாதி
viyaathi
நோய் ; பெருநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குஷ்டம். Loc. 2. Leprosy; See கோஷ்டம், 2. (மலை.) 3. Arabian costum. நோய். ஆதியும் வியாதியுமின்றி (ஞானவா. மாவலி. 28). 1. Disease, ailment, sickness, malady;
Tamil Lexicon
s. sickness, disease, நோய். யாதி முற்றினால் வியாதி, too much thought brings disease. வியாதிக்காரன், வியாதிஸ்தன், வியாதி யஸ்தன், a sick man. வியாதி பரிட்சை, அஷ்டதானப் பரிட்சை, the eight places of symptoms:- pulse, face, stool, urine, eyes, tongue, body and the voice. வியாதியாய் விழ, to fall sick.
J.P. Fabricius Dictionary
நோய்.
Na Kadirvelu Pillai Dictionary
viyaati வியாதி sickness, disease
David W. McAlpin
viyāti
n. vyādhi.
1. Disease, ailment, sickness, malady;
நோய். ஆதியும் வியாதியுமின்றி (ஞானவா. மாவலி. 28).
2. Leprosy;
குஷ்டம். Loc.
3. Arabian costum.
See கோஷ்டம், 2. (மலை.)
DSAL