Tamil Dictionary 🔍

பாணினி

paanini


வடமொழி வியாகரணஞ் செய்த ஒர் ஆசிரியர். வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி (காஞ்சிப்பு. தழுவக். 248). An eminent Sanskrit grammarian; பாடினி. பாணினியு மின்னிசையாற் பாடுவாள் (கடம்ப. உலா, 295). Songstress, woman of the Pāṇar caste;

Tamil Lexicon


s. a famous Sanskrit grammarian.

J.P. Fabricius Dictionary


, [pāṇiṉi] ''s.'' A famous Sanscrit gram marian, சமஸ்கிருதஇலக்கணஓர்ஆசிரியன். W. p. 253. PAN'INI.

Miron Winslow


pāṇiṉi
n. Pāṇini.
An eminent Sanskrit grammarian;
வடமொழி வியாகரணஞ் செய்த ஒர் ஆசிரியர். வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி (காஞ்சிப்பு. தழுவக். 248).

pāṇiṉi
n. Fem. of பாணன்.
Songstress, woman of the Pāṇar caste;
பாடினி. பாணினியு மின்னிசையாற் பாடுவாள் (கடம்ப. உலா, 295).

DSAL


பாணினி - ஒப்புமை - Similar