Tamil Dictionary 🔍

வாணிகவென்றி

vaanikavenri


வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக்கூறும் புறத்துறை (பு.வெ, 12, ஒழிபு, 2.) (Puṟap.) Theme describing the selfless benefactions of merchant who has risen to prominence by his success in business;

Tamil Lexicon


vāṇika-veṉri,
n. வாணிகம்+.
(Puṟap.) Theme describing the selfless benefactions of merchant who has risen to prominence by his success in business;
வாணிகத்தாற் சிறப்பெய்திய வணிகன் தனது பொருளிற் பற்றிலனாய்ப் பிறர் மிடியை நீக்கும் பெருந்தன்மையை எடுத்துக்கூறும் புறத்துறை (பு.வெ, 12, ஒழிபு, 2.)

DSAL


வாணிகவென்றி - ஒப்புமை - Similar