வாணிகன்
vaanikan
வியாபாரி ; வைசியன் ; துலாக்கோல் ; துலாராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துலாக்கோல். (பிங்.) 3. Scales, balance; வைசியன். 2. Man of the trading caste; வியாபாரி. அறவிலைவாணிகன் (புறநா.134). 1. Merchant, trader; துலாராசி. (சூடா.) 4. Libra of the zodiac;
Tamil Lexicon
செட்டி, துலாராசி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A merchant, செட்டி. 2. Libra in the zodiac. துலாராசி. (சது.)
Miron Winslow
vāṇikaṉ,
n. id.cf. pāṇika.
1. Merchant, trader;
வியாபாரி. அறவிலைவாணிகன் (புறநா.134).
2. Man of the trading caste;
வைசியன்.
3. Scales, balance;
துலாக்கோல். (பிங்.)
4. Libra of the zodiac;
துலாராசி. (சூடா.)
DSAL