Tamil Dictionary 🔍

விறல்வென்றி

viralvenri


போர்வீரத்தா லுண்டாகிய வெற்றி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்வீரத்தாலுண்டாகிய வெற்றி. இன்னிசைய விறல்வென்றித்தென்னவர் வயமறவன் (புறநா. 380, 4). Victory due to one's prowess;

Tamil Lexicon


viṟal-veṉṟi
n. id.+.
Victory due to one's prowess;
போர்வீரத்தாலுண்டாகிய வெற்றி. இன்னிசைய விறல்வென்றித்தென்னவர் வயமறவன் (புறநா. 380, 4).

DSAL


விறல்வென்றி - ஒப்புமை - Similar