காணிக்காரன்
kaanikkaaran
நிலச்சொந்தக்காரன் ; ஊர்ப்பங்காளி ; ஒரு மலைச்சாதியான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்பாண்டிநாட்டிலுள்ள ஒரு மலைச்சாதியான். (G.Tn. D. 7.) 2. A hill tribe in the Tinnevelly district and Travancore; one belonging to that tribe; கிராமப்பங்காளி. Loc. 1. Hereditary proprietor of land, coparcener in village lands held in common;
Tamil Lexicon
--காணியாளன் ''s.'' A landlord, an owner or proprietor of land, காணியாட்சிக்காரன்.
Miron Winslow
kāṇi-k-kāraṉ
n. id. + [M. kāṇikkāraṉ.]
1. Hereditary proprietor of land, coparcener in village lands held in common;
கிராமப்பங்காளி. Loc.
2. A hill tribe in the Tinnevelly district and Travancore; one belonging to that tribe;
தென்பாண்டிநாட்டிலுள்ள ஒரு மலைச்சாதியான். (G.Tn. D. 7.)
DSAL