நாணயக்காரன்
naanayakkaaran
காசுக்கடைக்காரன் ; செயலில் நேர்மையாக நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காரியத்தில் நேர்மையாக நடப்பவன். 2. Upright dealer, a man of his word, a man of credit; காசுக்கடைக்காரன். 1. Gold dealer;
Tamil Lexicon
, ''s.'' An upright dealer.
Miron Winslow
nāṇaya-k-kāraṉ,
n. நாணயம்1 +.
1. Gold dealer;
காசுக்கடைக்காரன்.
2. Upright dealer, a man of his word, a man of credit;
காரியத்தில் நேர்மையாக நடப்பவன்.
DSAL