Tamil Dictionary 🔍

வாயோடு

vaayodu


உடைந்த பானையின் வாய்ச்சில்லு ; குற்றும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப்போன்ற கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உடைந்த பானையின் வாய்ச்சில்லு. (திவ். திருமாலை, 5, வ்யா. பக். 29.) 1. Neck of a broken pot; குத்தும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப் போன்ற கருவி. Colloq. 2. Circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy to prevent the grain from scattering;

Tamil Lexicon


vāy-ōṭu
n. id.+ ஓடு2
1. Neck of a broken pot;
உடைந்த பானையின் வாய்ச்சில்லு. (திவ். திருமாலை, 5, வ்யா. பக். 29.)

2. Circular piece like the neck of a broken pot placed at the mouth of a mortar, while pounding paddy to prevent the grain from scattering;
குத்தும் அரிசி முதலியன சிதறாதபடி உரலின் மேல் வைக்கும் பானைக்கழுத்துப் போன்ற கருவி. Colloq.

DSAL


வாயோடு - ஒப்புமை - Similar