வாசுதேவன்
vaasuthaevan
கண்ணபிரான். யமுனையாற்றில் வார்மணற்குன்றிற் புலரநி¢¢ன்றேன் வாசுதேவா (திவ். பெருமாள். 6, 1). 1. Krṣṇa, as the son of Vasudēva; திருமால். (பிங்.) 2. Viṣṇu;
Tamil Lexicon
s. name of Krishna.
J.P. Fabricius Dictionary
, [vācutēvaṉ] ''s.'' A name of Krishna, கிஷ்ணன்; [''ex'' வாசுதேவன்.]
Miron Winslow
vācutēvaṉ
n. Vāsudēva.
1. Krṣṇa, as the son of Vasudēva;
கண்ணபிரான். யமுனையாற்றில் வார்மணற்குன்றிற் புலரநி¢¢ன்றேன் வாசுதேவா (திவ். பெருமாள். 6, 1).
2. Viṣṇu;
திருமால். (பிங்.)
DSAL