Tamil Dictionary 🔍

மாதேவன்

maathaevan


சிவபிரான் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.) 2. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.; சிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச. 7, 1). 1. Siva;

Tamil Lexicon


, ''s.'' Siva, சிவன், as மகாதே வன். (சது.) 2. See உருத்திரர்.

Miron Winslow


mā-tēvaṉ
n. Mahā-dēva.
1. Siva;
சிவபிரான். மாதேவன் வார்கழல்கள் (திருவாச. 7, 1).

2. A Rudra, one of ēkātaca-ruttirar, q.v.;
ஏகாதசருத்திரருள் ஒருவர். (திவா.)

DSAL


மாதேவன் - ஒப்புமை - Similar