Tamil Dictionary 🔍

வாசிகை

vaasikai


செறியுமாறு கோத்த மாலை ; சிகைமாலை ; மாலை ; வாகனப்பிரபை ; வணிகர் வாழும் சேரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திருவாசி, 1. Ornamental arch over an idol. வைசியர் வசிக்குஞ் சேரி. (பிங்.) Residential quarters of vaišyas; மாலை. வெண்முத்த வாசிகைத்தாய் (திவ். இயற். திருவிருத். 50). (திவா.) 2. Garland; சிகைமாலை. (பிங்.) 1. Wreath, as of flowers, pearls, etc., worn on the head; செறியக்கோத்த மாலை. (பிங்.) 3. Garland of flowers strung thickly together;

Tamil Lexicon


s. a garland, மாலை; 2. a string of flowers, கோத்தமாலை.

J.P. Fabricius Dictionary


சிகழிகை, படலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [vācikai] ''s.'' A garland, மாலை. 2. A string of flowers, கோத்தமாலை. (சது.)

Miron Winslow


vācikai
n. prob. vāsa.
1. Wreath, as of flowers, pearls, etc., worn on the head;
சிகைமாலை. (பிங்.)

2. Garland;
மாலை. வெண்முத்த வாசிகைத்தாய் (திவ். இயற். திருவிருத். 50). (திவா.)

3. Garland of flowers strung thickly together;
செறியக்கோத்த மாலை. (பிங்.)

vācikai
n. prob. vas.
Residential quarters of vaišyas;
வைசியர் வசிக்குஞ் சேரி. (பிங்.)

vācikai
n. prob. bhāsakā.
Ornamental arch over an idol.
See திருவாசி, 1.

DSAL


வாசிகை - ஒப்புமை - Similar