Tamil Dictionary 🔍

வாசனாமலம்

vaasanaamalam


வாசனைமாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்கும் பிராரத்தம். பஞ்சாட்சர செபம் பண்ணினால் வாசனாமலம்போம் (சி. போ. 9, சூர்ணி. 3). An obscuring principle being the result in an attenuated and sterile form of pirārattam;

Tamil Lexicon


vācaṉā-malam
n. id.+. (šaiva.)
An obscuring principle being the result in an attenuated and sterile form of pirārattam;
வாசனைமாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்கும் பிராரத்தம். பஞ்சாட்சர செபம் பண்ணினால் வாசனாமலம்போம் (சி. போ. 9, சூர்ணி. 3).

DSAL


வாசனாமலம் - ஒப்புமை - Similar