Tamil Dictionary 🔍

வாசகம்

vaasakam


சொல் ; செய்தி ; சொற்றொடர் ; செய்யுள் ; பிறர் கேட்கச் செபிக்கை ; உரைநடை ; வாய்பாடு ; கடிதம் ; தோத்திரம் ; குரு சீடனுக்கு உபதேசிக்கும் தீட்சை ; காண்க : திருவாசகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடிதம். (W.) 9. Letter, epistle; தோத்திரம். வாசகஞ் செய்யநின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5). 10. Words of praise; 11. See திருவாசகம். வள்ளுவர் சீரன்பர்மொழி வாசகம் (தனிப்பாடல்). . See வாசகதீட்சை. (சி. சி. 8, 3.) 6. (šaiva.) பிறர் கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 152, உரை.) 5. Audible muttering of a mantra; வசனநடை. Mod. 7. Prose; சொற்றொடர். வடமொழி வாசகஞ்செய்த நல்லேடு (சிலப். 15, 58). 3. Sentence, composition; செய்தி. மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங் கொண்டருளாயே (திவ். திருவாய். 1, 4, 5). 2. Message; வார்த்தை. சிறியோர்க் கருளியவுயர்மொழி வாசகம் (பெருங். வத்தவ. 13, 116). 1. Speech, word of mouth; வாய்பாடு. முராரிகள் என்பது பன்மை வாசகம் (தக்கயாகப். 79, உரை). 8. Form of speech, grammatical or otherwise; செய்யுள். (சிலப். 13, 93, உரை.) 4. Poetical composition, verse;

Tamil Lexicon


s. sentence, composition, a word, diction, வசனம்; 2. prose, வசன நடை; 3. a letter, an epistle, கடிதம். இது வாசகமோ கவியோ, is it prose or poetry? வாசகங் கட்ட, to compose sentences. வாசகஞ் சொல்ல, to repeat sentences in prose. வாசக ஞானம், mere profession of piety. வாசகப் பா, a dramatic play. வாசகப் புஸ்தகம், a reading book for learners. வாசகன், a speaker. சத்தியவாசகன், ஒரு சொல்வாசகன், a man of veracity, a one-wordman. மேல்வாசகம், the superscription of a letter; மேல்விலாசம்; 2. a copy book.

J.P. Fabricius Dictionary


வசனம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [vācakam] ''s.'' Sentence, composition. வசனம். 2. Prose, சொன்னடை. 3. Letter, epistle, கடிதம்; [''from Sa. Vachaka,'' a word.] ஒருவாசகஞ்சொல்லு. Give a dictation. அதுவாசமோகவியோ. Is it prose or verse?

Miron Winslow


vācakam
n. vācaka.
1. Speech, word of mouth;
வார்த்தை. சிறியோர்க் கருளியவுயர்மொழி வாசகம் (பெருங். வத்தவ. 13, 116).

2. Message;
செய்தி. மல்குநீர்க் கண்ணேற்கோர் வாசகங் கொண்டருளாயே (திவ். திருவாய். 1, 4, 5).

3. Sentence, composition;
சொற்றொடர். வடமொழி வாசகஞ்செய்த நல்லேடு (சிலப். 15, 58).

4. Poetical composition, verse;
செய்யுள். (சிலப். 13, 93, உரை.)

5. Audible muttering of a mantra;
பிறர் கேட்கச் செபிக்கை. (சைவச. பொது. 152, உரை.)

6. (šaiva.)
See வாசகதீட்சை. (சி. சி. 8, 3.)

7. Prose;
வசனநடை. Mod.

8. Form of speech, grammatical or otherwise;
வாய்பாடு. முராரிகள் என்பது பன்மை வாசகம் (தக்கயாகப். 79, உரை).

9. Letter, epistle;
கடிதம். (W.)

10. Words of praise;
தோத்திரம். வாசகஞ் செய்யநின்ற திருமாலை (திவ். பெரியாழ். 4, 1, 5).

.
11. See திருவாசகம். வள்ளுவர் சீரன்பர்மொழி வாசகம் (தனிப்பாடல்).

DSAL


வாசகம் - ஒப்புமை - Similar