வைசாகம்
vaisaakam
சாந்திரமான மாதத்துள் இரண்டாவதான வைகாசி ; கூத்துநிலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. (Nāṭya) See வைசாகநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.) சாந்திரமாதத்துள் இரண்டாவது. 1. The second lunar month;
Tamil Lexicon
வைசாகி, s. May-June.
J.P. Fabricius Dictionary
vaicākam,
n. vaišākha.
1. The second lunar month;
சாந்திரமாதத்துள் இரண்டாவது.
2. (Nāṭya) See வைசாகநிலை. (சிலப். 3, 12, கீழ்க்குறிப்பு.)
.
DSAL