Tamil Dictionary 🔍

வாசற்படி

vaasatrpati


வாசல் ; வாயில்நிலையின் அடிப்பாகம் ; வாயில்நிலையின் மேற்பாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாசனிலையின் அடிப்பாகம். 1. Door-sill, door-step; வாசல். 2. Doorway; வாசனிலையின் மேற்பாகம். சாவியை வீட்டு வாசற்படியில் வைத்திருக்கிறேன். 3. Lintel; shelf over the lintel;

Tamil Lexicon


வாயிற்படி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The door-sill; also the door-way.

Miron Winslow


vācaṟ-paṭi
n. id.+ படி3.
1. Door-sill, door-step;
வாசனிலையின் அடிப்பாகம்.

2. Doorway;
வாசல்.

3. Lintel; shelf over the lintel;
வாசனிலையின் மேற்பாகம். சாவியை வீட்டு வாசற்படியில் வைத்திருக்கிறேன்.

DSAL


வாசற்படி - ஒப்புமை - Similar