Tamil Dictionary 🔍

வாச்சி

vaachi


மரஞ்செதுக்கும் ஆயுதம் ; காண்க : ஆடாதோடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See ஆடாதோடை. (பரி. அக.) See வாய்ச்சி. (யாழ். அக.) 1. Adze.

Tamil Lexicon


வாய்ச்சி, s. a carpenter's adze.

J.P. Fabricius Dictionary


வாய்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


[vācci ] --வாய்ச்சி, ''s.'' A carpenter's adze, மரஞ்செதுக்குமாயுதம். W. p. 756. VASI. வாச்சியாடுகிறது. Hewing with an adze; a cruel punishment formerly inflicted on criminals.

Miron Winslow


vācci
n. vāsī.
1. Adze.
See வாய்ச்சி. (யாழ். அக.)

See ஆடாதோடை. (பரி. அக.)
.

DSAL


வாச்சி - ஒப்புமை - Similar