வாசனைப்பொடி
vaasanaippoti
மணப்பொடி ; மணமுள்ள மூக்குத்தூள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாசனையுள்ள முக்குத்தூள். Madr. 2. Scented snuff; கந்தப்பொடி. 1. Scented powder;
Tamil Lexicon
கந்தபொடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Sweet scented pow der, as கந்தப்பொடி.
Miron Winslow
vācaṉai-p-poṭi
n. id.+.
1. Scented powder;
கந்தப்பொடி.
2. Scented snuff;
வாசனையுள்ள முக்குத்தூள். Madr.
DSAL