Tamil Dictionary 🔍

மனைகட்டுதல்

manaikattuthal


சொக்கட்டானில் ஓர் ஆட்டம் வெல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சொக்கட்டானில் ஒர் ஆட்டம் செயித்தல். முற்பட இடுகின்ற தாயம் முன்னே மனைகட்டலாம்படி (கலித்.136, உரை). To win a game, as in dice-play;

Tamil Lexicon


maṉai-kaṭṭu-
v. intr. id.+.
To win a game, as in dice-play;
சொக்கட்டானில் ஒர் ஆட்டம் செயித்தல். முற்பட இடுகின்ற தாயம் முன்னே மனைகட்டலாம்படி (கலித்.136, உரை).

DSAL


மனைகட்டுதல் - ஒப்புமை - Similar