பாவனைகாட்டுதல்
paavanaikaattuthal
ஒன்றன் செயல்போலச் செய்தல் ; அபிநயித்தல் ; வேடங்கொள்ளுதல் ; வரைந்துகாட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுகரித்தல். 1. To imitate; வரைந்து காட்டுதல். 4. To show by figures or diagrams; to portray; வேஷங்கொள்ளுதல். 3. To assume an appearance; to counterfeit, dissemble; அபிநயித்தல். 2. (Naṭya.) To express by gestures in dancing or acting;
Tamil Lexicon
pāvaṉai-kāṭṭu-
v. tr. id.+. (W.)
1. To imitate;
அனுகரித்தல்.
2. (Naṭya.) To express by gestures in dancing or acting;
அபிநயித்தல்.
3. To assume an appearance; to counterfeit, dissemble;
வேஷங்கொள்ளுதல்.
4. To show by figures or diagrams; to portray;
வரைந்து காட்டுதல்.
DSAL