Tamil Dictionary 🔍

வீராசனம்

veeraasanam


யோகாசனவகை ; போர்க்களம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


போர்க்களம். (யாழ். அக.) 2. Battle-field; ஆசனம் ஒன்பதனுள் இடது தொடையில் வலது தாளையும் வலது தொடையில் இடது தாளையும் வைத்து உட்காரும் ஆசனபேதம். 1. (Yōga.) Hero-posture, a yōgic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh, one of nine ācaṉam , q.v.;

Tamil Lexicon


vīrācaṉam
n. id.+ āsana.
1. (Yōga.) Hero-posture, a yōgic posture which consists in placing the right foot on the left thigh and the left foot on the right thigh, one of nine ācaṉam , q.v.;
ஆசனம் ஒன்பதனுள் இடது தொடையில் வலது தாளையும் வலது தொடையில் இடது தாளையும் வைத்து உட்காரும் ஆசனபேதம்.

2. Battle-field;
போர்க்களம். (யாழ். அக.)

DSAL


வீராசனம் - ஒப்புமை - Similar