Tamil Dictionary 🔍

வாகம்

vaakam


காண்க : வாகனம் ; குதிரை ; எருது ; எருமைக்கடா ; காற்று ; சக்கரவாகப்புள் ; கீரைவகை ; பாடாணவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See சக்கரவாசகம், 1. வாகப்புள்ளுடன் . . . அளியுஞ் சூழுமே (அரிசமய. 2, 4). Cakra bird. காற்று. (யாழ். அக.) 5. Wind; எருது. (யாழ். அக.) 4. Bull; . 1. See வாகனம். (யாழ். அக.) குதிரை. வண்கொடி கொடேர் வாகமின்றி (பாரத. பத்தாம்போ. 32). (நாம தீப. 209.) 2. Horse; எருமைக்கடா. (யாழ். அக.) 3. Male buffalo; See பலண்டுறுகபாஷாணம். (யாழ். அக.) 2. A mineral poison. See செங்கீரை, 1. (மலை.) 1. Cockscomb greens.

Tamil Lexicon


vākam
n. vāha.
1. See வாகனம். (யாழ். அக.)
.

2. Horse;
குதிரை. வண்கொடி கொடேர் வாகமின்றி (பாரத. பத்தாம்போ. 32). (நாம தீப. 209.)

3. Male buffalo;
எருமைக்கடா. (யாழ். அக.)

4. Bull;
எருது. (யாழ். அக.)

5. Wind;
காற்று. (யாழ். அக.)

vākam
n. cakra-vāka.
Cakra bird.
See சக்கரவாசகம், 1. வாகப்புள்ளுடன் . . . அளியுஞ் சூழுமே (அரிசமய. 2, 4).

vākam
n. cf. šāka.
1. Cockscomb greens.
See செங்கீரை, 1. (மலை.)

2. A mineral poison.
See பலண்டுறுகபாஷாணம். (யாழ். அக.)

DSAL


வாகம் - ஒப்புமை - Similar