பேதிக்குக்கொடுத்தல்
paethikkukkoduthal
பேதிமருந்து கொடுத்தல் ; அச்சமுண்டாக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பேதிமருந்து கொடுத்தல். (W.) 1. To administer a cathartic; அச்ச முண்டாக்குதல். Colloq. 2. To terrify, cause fear;
Tamil Lexicon
pētikku-k-koṭu-
v. tr. & intr. id.+.
1. To administer a cathartic;
பேதிமருந்து கொடுத்தல். (W.)
2. To terrify, cause fear;
அச்ச முண்டாக்குதல். Colloq.
DSAL