வராகன்
varaakan
பன்றி உருக்கொண்ட திருமால் ; மூன்றரை ரூபா மதிப்புள்ள பொன் நாணயம் ; காண்க : வராகன்பூண்டு ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மூன்றரை ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒரு வகைப் பொன்நாணயம். (அரு. நி.) 2. Pagoda, a gold coin=31/2 rupees, as bearing the image of a boar; See மூக்குத்தி, 4. (சங். அக.) 3. Pointed leaved hogweed. அருகன். (அரு. நி) . Arhat ; வராகரூபியான திருமால் (பிங்). 1. Viṣṇu, in His boar-incarnation;
Tamil Lexicon
விராகன், s. a gold-coin with the figure of a boar, a pagoda worth 3?? rupees. வராகனிடை, a gold weight.
J.P. Fabricius Dictionary
, ''s.'' A gold-coin with the figure of a boar; ''com.''a Pagoda, worth three and a half rupees, பொற்காசு. 2. (சது.) Vishnu from his incarnation of a boar, விஷ்ணு.
Miron Winslow
varākaṉ
n. Varāha.
1. Viṣṇu, in His boar-incarnation;
வராகரூபியான திருமால் (பிங்).
2. Pagoda, a gold coin=31/2 rupees, as bearing the image of a boar;
மூன்றரை ரூபாய் மதிப்புள்ளதும் பன்றிமுத்திரை கொண்டதுமான ஒரு வகைப் பொன்நாணயம். (அரு. நி.)
3. Pointed leaved hogweed.
See மூக்குத்தி, 4. (சங். அக.)
varākaṉ
n. perh. virāga.
Arhat ;
அருகன். (அரு. நி) .
DSAL