நரவாகனம்
naravaakanam
மக்களால் சுமக்கப்படும் சிவிகை ; ஊர்தி ; குபேரனது ஊர்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216. 2). 1. Palanquin, as carried on men's shoulders; குபேரனது ஊர்தி. (பிங்.) 3. Kubera's vehicle; ஊர்தி. 2. Vehicle of any kind;
Tamil Lexicon
, ''s.'' A palankeen as sup ported by men, சிவிகை. 2. A man as the vehicle of Kuvera, குபேரனைச்சுமப் போன்.
Miron Winslow
nara-vākaṉam,
n. nara+.
1. Palanquin, as carried on men's shoulders;
[மக்களாற் சுமக்கப்படும் வாகனம்] சிவிகை. பெரிய நரவாகனமும் பெற்றோம் (தனிப்பா. i, 216. 2).
2. Vehicle of any kind;
ஊர்தி.
3. Kubera's vehicle;
குபேரனது ஊர்தி. (பிங்.)
DSAL