ஆவாகனம்
aavaakanam
அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை யழைக்கை. (சைவச.பொது.525.) Invocation to a deity, by mantras, to be present in an object;
Tamil Lexicon
s. consecration of an image in a temple, ஸ்தாபனம். ஆவாகனம் பண்ணல், deifying of an image or establishing god in an image.
J.P. Fabricius Dictionary
, [āvākaṉam] ''s.'' The deifying of an image, causing the god to enter it by incantations, &c., ஸ்தாபனம். Wils. p. 122.
Miron Winslow
āvākaṉam
n. ā-vāhana.
Invocation to a deity, by mantras, to be present in an object;
எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை யழைக்கை. (சைவச.பொது.525.)
DSAL