Tamil Dictionary 🔍

வாகடம்

vaakadam


மருத்துவநூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வைத்திய நூல். (தக்கயாகப்.553, உரை.) Medical science; medical treatise;

Tamil Lexicon


s. a medical book, medical science, வைத்தியநூல். வாகட சாஸ்திரம், medical science.

J.P. Fabricius Dictionary


, [vākaṭam] ''s.'' A medical book, வைத்தி யநூல். 2. Medical science, வாகடசாஸ்திரம்.

Miron Winslow


vākaṭam
n. vāgbhaṭa.
Medical science; medical treatise;
வைத்திய நூல். (தக்கயாகப்.553, உரை.)

DSAL


வாகடம் - ஒப்புமை - Similar