Tamil Dictionary 🔍

வாரகம்

vaarakam


உழவர்கட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம் ; நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் ; குதிரை ; குதிரைநடை ; கடல் ; காண்க : நிலப்பனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். (அக. நி.) Ocean; விவசாயிகட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம். 1. Advance given to cultivators to enable them to carry on cultivation; நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் (யாழ். அக.) 2. Money lent on agreement to pay interest in king; See நிலப்பனை. (சங். அக.) Moosly root. குதிரை நடைவகை. 2. A pace of horse; குதிரை. 1. Horse;

Tamil Lexicon


vārakam
n. [T. vārakamu.]
1. Advance given to cultivators to enable them to carry on cultivation;
விவசாயிகட்கு உதவியாகக் கொடுக்கும் முன்பணம்.

2. Money lent on agreement to pay interest in king;
நெல்வட்டிக்குக் கொடுக்கும் பணம் (யாழ். அக.)

vārakam
n. vāraka. (யாழ். அக.)
1. Horse;
குதிரை.

2. A pace of horse;
குதிரை நடைவகை.

vārakam
n. வார்4 + அகம்1.
Ocean;
கடல். (அக. நி.)

vārakam
n. வராகம்1.
Moosly root.
See நிலப்பனை. (சங். அக.)

DSAL


வாரகம் - ஒப்புமை - Similar