Tamil Dictionary 🔍

நழுவல்

naluval


பிடிகொடாது பேசுகை ; மறைந்து சொல்லுகை ; ஓர் அபசுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறைந்து செல்லுகை. 2. Skulking; பிடிகொடாது பேசுகை. 1. Slipping, evading; ஓர் அபசுரம். (திருவாலவா. 57,14, அரும்.) 3. (Mus.) A defective note;

Tamil Lexicon


, ''v. noun.'' A slipping, evading, &c., ''as the verb.'' காரியத்தைநழுவலிலேவிடாதே. Don't let the affair lie still.

Miron Winslow


naḻuval,
n. id.
1. Slipping, evading;
பிடிகொடாது பேசுகை.

2. Skulking;
மறைந்து செல்லுகை.

3. (Mus.) A defective note;
ஓர் அபசுரம். (திருவாலவா. 57,14, அரும்.)

DSAL


நழுவல் - ஒப்புமை - Similar