இழுவல்
iluval
இழுக்கை ; காலந்தாழ்த்தல் ; சுறுசுறுப்பில்லாதவன் ; குறைவு ; உறுதியின்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலதாமதம். வழக்கு இன்னு முடியாமல் இழுவலி லிருக்கிறது. 2. Putting off, delaying, postponing; நிச்சயமின்மை. அவன் பேச்சு இழுவல்தான். 6. Uncertainty, unreliability; குறைவு. கையில் பணம் இழுவலாயிருக்கிறது. 5. Deficiency, as of money; இழுக்கை. 1. Drawing, pulling; சுறுசுறுப்பில்லாதவன். அவன் பெரிய இழுவல். 4. Lazy, slothful person; தன் காரியத்தைக் கவனியாமல் பிறர் காரியத்தில் வீணேபுகுபவன். (J.) 3. One who neglects his own affairs and busies himself with those of others; a busy-body;
Tamil Lexicon
, ''v. noun. [prov.]'' The act of drawing. 2. Putting off, lingering, delaying, postponing. 3. One who neg lects his own affairs and busies himself with those of others. அவனொரு இழுவல். He is a busy-body, drawn into every one's business.
Miron Winslow
iḻuval
n. இழு-. Colloq.
1. Drawing, pulling;
இழுக்கை.
2. Putting off, delaying, postponing;
காலதாமதம். வழக்கு இன்னு முடியாமல் இழுவலி லிருக்கிறது.
3. One who neglects his own affairs and busies himself with those of others; a busy-body;
தன் காரியத்தைக் கவனியாமல் பிறர் காரியத்தில் வீணேபுகுபவன். (J.)
4. Lazy, slothful person;
சுறுசுறுப்பில்லாதவன். அவன் பெரிய இழுவல்.
5. Deficiency, as of money;
குறைவு. கையில் பணம் இழுவலாயிருக்கிறது.
6. Uncertainty, unreliability;
நிச்சயமின்மை. அவன் பேச்சு இழுவல்தான்.
DSAL