Tamil Dictionary 🔍

நடுவுநிலை

naduvunilai


ஒருபக்கம் சாராமை ; சாந்தம் என்னும் சுவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாந்தம் என்னும் சுவகை. இன்புற னடுவுநிலை (தொல்.பொ.260) . 2. The sentiment of tranquillity; பட்சபாதமின்மை. (குறள், அதி.122) 1. Equity, justice, strict neutrality, impartiality;

Tamil Lexicon


naṭuvu-nilai,
n.நடுவு +.
1. Equity, justice, strict neutrality, impartiality;
பட்சபாதமின்மை. (குறள், அதி.122)

2. The sentiment of tranquillity;
சாந்தம் என்னும் சுவகை. இன்புற னடுவுநிலை (தொல்.பொ.260) .

DSAL


நடுவுநிலை - ஒப்புமை - Similar