Tamil Dictionary 🔍

கருவிநூல்

karuvinool


கல்வியறிவை வளர்த்தற்குச் சாதனமான நூல் ; ஆரம்ப நூல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வியறிவினை வளர்த்தற்குச் சாதனமான நூல். Book that is of help to the study of literature, philosophy or religion; ஆரம்பநூல். (W.) Primer, elementary book;

Tamil Lexicon


கருவிகாண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Elementary books.

Miron Winslow


karuvi-nūl
n. கருவி+.
Book that is of help to the study of literature, philosophy or religion;
கல்வியறிவினை வளர்த்தற்குச் சாதனமான நூல்.

karuvi-nūl
n. id.+.
Primer, elementary book;
ஆரம்பநூல். (W.)

DSAL


கருவிநூல் - ஒப்புமை - Similar