வடநூல்
vadanool
வடமொழியிலுள்ள நூல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வடமொழியிலுள்ள நூல். வடநூன் மரபும் புகன்றுகொண்டே (வீரசோ.பாயி.3). Sanskrit literature;
Tamil Lexicon
, ''s.'' A Sanscrit book, சமுஸ்கி ருதசாஸ்திரம்.
Miron Winslow
vaṭa-nūl,
n. வட+.
Sanskrit literature;
வடமொழியிலுள்ள நூல். வடநூன் மரபும் புகன்றுகொண்டே (வீரசோ.பாயி.3).
DSAL