வித்தன்
vithan
பண்டிதன் ; அறிஞன் ; பிறருக்குதவுவோன் ; ஈடுபாடுடையவன் ; தவசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டிதன். 1. Learned man, man of knowledge; தவசி. (யாழ். அக.) Ascetic, one who performs penance; ஈடுபாடுடையன். (ஈடு.) One who is absorbingly interested; உபகாரி. 2. cf. vitta-da. Benefactor;
Tamil Lexicon
vittaṉ
n. vitta. (யாழ். அக.)
1. Learned man, man of knowledge;
பண்டிதன்.
2. cf. vitta-da. Benefactor;
உபகாரி.
vittaṉ
n. viddha.
One who is absorbingly interested;
ஈடுபாடுடையன். (ஈடு.)
vittaṉ
n. vrtta.
Ascetic, one who performs penance;
தவசி. (யாழ். அக.)
DSAL