Tamil Dictionary 🔍

வழிதுறை

valithurai


வழியும் துறையும் ; பக்கத்துணை ; வழிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழியும் துறையும். 1. Road and ford; பக்கத்துணை. (W.) 3. Means to an end; auxiliary aid; உபாயம். வழிதுறை யீதென்றறியாய் (அருட்பா. vi. தான்பெற்ற. 6, பக். 707). 2. Method, way, expedient;

Tamil Lexicon


, ''s. [lit. road and harbor.]'' Means to an end, auxiliary aid. வழிதுறைதெரியாமல்அலைகிறான். He wan ders about not knowing the road, or harbor. வழிதுறையில்லாமற்பேசினான். He spoke without method.

Miron Winslow


vaḻi-tuṟai
n. id.+.
1. Road and ford;
வழியும் துறையும்.

2. Method, way, expedient;
உபாயம். வழிதுறை யீதென்றறியாய் (அருட்பா. vi. தான்பெற்ற. 6, பக். 707).

3. Means to an end; auxiliary aid;
பக்கத்துணை. (W.)

DSAL


வழிதுறை - ஒப்புமை - Similar