Tamil Dictionary 🔍

வழியெதுகை

valiyethukai


ஒரு செய்யுளில் அடிதோறும் முதன் மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகை வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு செய்யுளில் அடிதோறும் முதன்மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகைவகை. (காரிகை, ஒழிபி. 6, உரை, பக்.158.) Agreement in rhyme of the first, the second and the third foot in every line of a stanza;

Tamil Lexicon


, ''s.'' The agreement of the second and third letters in the first, second, and sometimes the third feet in every line through the stanza.

Miron Winslow


vaḻi-y-etukai
n. id.+. (Pros.)
Agreement in rhyme of the first, the second and the third foot in every line of a stanza;
ஒரு செய்யுளில் அடிதோறும் முதன்மூன்று சீர்க்கண்ணும் வரும் எதுகைவகை. (காரிகை, ஒழிபி. 6, உரை, பக்.158.)

DSAL


வழியெதுகை - ஒப்புமை - Similar