Tamil Dictionary 🔍

வி

vi


ஓர் உயிர்மெய்யெழுத்து (வ்+இ) ; தொழிற்பெயர் விகுதி ; பிறவினை விகுதி ; விசும்பு ; பறவை ; காற்று ; கண் ; திசை ; அழகு ; இன்மை ; எதிரிடை ; மாறுபாடு ; மிகுதி முதலியபொருளுணர்த்தும் ஒரு முன்னொட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. The compound of வ் and இ. தொழிற்பெயர் விகுதி. 1. Ending of the verbal noun; பிறவினைவிகுதி. (நன். 138.) 2. Suffix indicating form of a causative verb; விசும்பு. (யாழ். அக.) 1. Heaven; பறவை. (இலக். அக.) 2. Bird; காற்று. (யாழ். அக.) 3. Wind; கண். (யாழ். அக.) 4. Eye; திசை. (யாழ். அக.) 5. Direction; அழகு. (தக்கயாகப். 506, உரை.) --part. 6. Beauty; இன்மை எதிரிடை மாறுபாடு மிகுதி முதலிய பொருளுணர்த்தும் ஒருபார்க்கம். விராகம், விசயம், விலட்சணம் (இலக். கொத். 100). Prefix signifying privation, opposition, change, abundance, etc;

Tamil Lexicon


privativ prefix (as விபலம், unprofitableness); sometimes it implies certanity or totality (as விநாசம், destruction).

J.P. Fabricius Dictionary


[vi ] . A syllabic letter composed of வ் and இ.

Miron Winslow


vi.
.
The compound of வ் and இ.
.

vi
part.
1. Ending of the verbal noun;
தொழிற்பெயர் விகுதி.

2. Suffix indicating form of a causative verb;
பிறவினைவிகுதி. (நன். 138.)

vi
vi. n.
1. Heaven;
விசும்பு. (யாழ். அக.)

2. Bird;
பறவை. (இலக். அக.)

3. Wind;
காற்று. (யாழ். அக.)

4. Eye;
கண். (யாழ். அக.)

5. Direction;
திசை. (யாழ். அக.)

6. Beauty;
அழகு. (தக்கயாகப். 506, உரை.) --part.

Prefix signifying privation, opposition, change, abundance, etc;
இன்மை எதிரிடை மாறுபாடு மிகுதி முதலிய பொருளுணர்த்தும் ஒருபார்க்கம். விராகம், விசயம், விலட்சணம் (இலக். கொத். 100).

DSAL


வி - ஒப்புமை - Similar