Tamil Dictionary 🔍

வள்ளன்மை

vallanmai


கொடைக்குணம் ; கொடைப்பண்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடையுடைமை. வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் (நாலாடி, 386). Liberality, munificence;

Tamil Lexicon


, ''s.'' Liberality, munificence. கொடையுடைமை; [''ex'' மை]

Miron Winslow


vaḷḷaṉmai
n. id.
Liberality, munificence;
கொடையுடைமை. வள்ளன்மை பூண்டான்க ணொண்பொருள் (நாலாடி, 386).

DSAL


வள்ளன்மை - ஒப்புமை - Similar