வளையமுடித்தல்
valaiyamutithal
திரளக் கூட்டிமுடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரளக் கூட்டி முடித்தல். மணிநூற்றன வைம்பால் வளையமுடித்து (சீவக. 2693). To tie up, as the hair in a knot;
Tamil Lexicon
vaḷaiya-muṭi-
v. tr. வளை1-+.
To tie up, as the hair in a knot;
திரளக் கூட்டி முடித்தல். மணிநூற்றன வைம்பால் வளையமுடித்து (சீவக. 2693).
DSAL