Tamil Dictionary 🔍

விதையடித்தல்

vithaiyatithal


மாடு முதலியவற்றின் விதையை நசுக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாடு முதலிய வற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்தல். To castrate; to emasculate;

Tamil Lexicon


vitai-y-aṭi-
v. tr. id.+.
To castrate; to emasculate;
மாடு முதலிய வற்றின் பீசப்பையிலுள்ள விதையை நசுக்கி இல்லாமற் செய்தல்.

DSAL


விதையடித்தல் - ஒப்புமை - Similar